சிவகார்த்திகேயன் வீட்டு தோட்டம்

 சிவகார்த்திகேயன் வீட்டு தோட்டம் 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும்  நடிர்களில் ரொம்ப முக்கியமானவர் யார் என்றால் அது நம்ம சிவகார்த்திகேயன் தான்!!!.

அவருடைய வளர்ச்சி பற்றி சொல்லனும்னா தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காமெடி நிகழ்ச்சி மூலம் அறிமுகம் ஆகி படிப்படியா தன்னோட உழைப்பாளயும் விடாமுற்சியாலயும் முன்னணி நடிகர்களுக்கு சவால் விடுற அளவுக்கு வளர்ந்து இருக்காருன்னா  அது சாதாரணம் இல்ல!!!. நடிகரா மட்டும் இல்லாம தயாரிப்பாளராகவும் வெற்றி அடைந்து இருக்கார். எவ்வளவு வெற்றியை ருசிச்சாலும் தலைக்கணம் இல்லாம நடந்துகிறதுனாலயே இவருக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கு...

சமூக வலைத்தளத்துல active ah இருக்க நம்ம வீட்டு பிள்ளை அவரோட வீட்டு தோட்டத்தை நமக்கெல்லாம் காட்டி இருக்காரு.இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக....





மேலும், இவர் நடித்த டாக்டர் படம் திரைக்கு வர தயாராக இருக்கும் நிலையில் அயலான், டான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Previous
Next Post »