இந்த ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள் தெரியனுமா? இத படிங்க முதல்ல!!!

 

 தமிழ்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு - மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய அரசின் வழிகாட்டுதலின் படி, தமிழ்நாட்டில் 25-03-2021 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகின்றது.

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் 27-05-2021 அன்று வெளியிட்டுள்ள ஆணையில், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் 30-06-2021 வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என ஆணையிட்டுள்ளது.மேலும் கொரோனா பரவலை தடுக்க அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆலோசனையில் கருத்துக்கள் அடிப்படையில் கடந்த 24-05-2021 முதல் 07-06-2021 வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்நிலையில் இந்த முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த முழு ஊரடங்கு வரும் 14-06-2021 மாலை 6 மணி வரை, சில தளர்வுகளுடன் நடைமுறை படுத்தப்படும்.








 





Previous
Next Post »