பிரபல சின்னத்திரை நடிகை பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா தற்கொலை...
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா இன்று அதிகாலை அவர் தங்கி இருந்த ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்...பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகாதொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ் இல் நடித்து பிரபலமாக ஆனவர் நடிகை சித்ரா...இவர் பல்வேறு விளம்பரங்களிலும் நடித்துள்ளார். .
இந்த நிலையில் அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அவர் தன் வருஙகால கணவருடன் ஒன்றாக தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது...
போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகன்றனர்...

ConversionConversion EmoticonEmoticon