தளபதி மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி....
இதோ வந்துவிட்டது தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டீசர் அப்டேட்....
தளபதி மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாஸ்டர் படத்தின் டீசர் பற்றிய அறிவிப்பை படக்குழு இன்று மாலை ஆறு மணிக்கு வெளியிடப்போவதாக நேற்று அறிவித்தது. தற்போது அந்த அறிவிப்பு வெளியானது...
தளபதி விஜய் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியாகவுள்ள மாஸ்டர் திரைப்படம் வரும் கிறிஸ்மஸ் அல்லது ஆங்கில புத்தாண்டு அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
ConversionConversion EmoticonEmoticon