மீண்டும் மன்மதன் ஆன சிம்பு....

மீண்டும் மன்மதன் ஆன சிம்பு...

சிம்புவின் புதிய அவதாரம்..

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன சிம்பு....

 கொரோனா  அச்சுறுத்தலால் எந்த ஒரு படப்பிடிப்பும் நடைபெறாத நிலையில் பல்வேறு நடிகைகள் நடிகர்கள் தங்கள் உடலமைப்பை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அதில் சிம்புவும் ஒருவர்..

கடைசியாக அவர் நடித்து வெளிவந்த வந்தா ராஜாவா தான் வருவேன் மற்றும் செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களில் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். இதனால் நிறைய மீம்ஸ்கள் மற்றும் comment - கள் செய்து நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். இதற்கு சவால் விடும் விதமாக நடிகர் சிம்பு இந்த முயற்சியை மேற்கொண்டார் அதில் வெற்றியும் கண்டார் ஆமாம் அவர் தன்னுடைய உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து தற்போது மெலிந்து உள்ளார். 
பார்ப்பதற்கு தொட்டி ஜெயா மற்றும் மன்மதன் படங்களில் காணப்பட்ட சிம்பு போல் மாறியுள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் உள்ளனர்.
அப்போது அவர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்து வருகிறார் மேலும் அந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது அதில் உடல் எடை குறைக்க லுக் உள்ளது.
மேலும் தற்போது அவர் எடுத்த போட்டோ ஷூட் படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதில் அவர் "இந்த உரு எனக்கு முழுவதும் உதவிய வழிகாட்டிய எல்லாம் வல்ல பெரும் சக்திக்கு நன்றிகள். என் மீது நிபந்தனையற்ற அன்பு காட்டும் என் அத்தனை ரசிகர்களுக்கும் நன்றிகள். உங்கள் அன்பு இந்த உலகத்திற்கு ஈடானது. எனக்கு உறுதுணையாக இருந்து படிப்படியாக நான் குணமடைய உதவிய பயிற்சியாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய இரக்கமான கட்டியணைப்பு"... என்று கூறியுள்ளார்...

இதோ அந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் உங்களுக்காக....
இனிமேல் சிம்புவின் ஆட்டம் தான்....
Previous
Next Post »