பாக்ஸிங்கில் கலக்கும் ஆர்யாவின் மனைவி...
தமிழில் வனமகன் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் சாயிஷா..பின்பு கடைகுட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் மற்றும் காப்பான் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்...
இதில் கஜினிகாந்த் படப்பிடிப்பின் போது இவருக்கும் நடிகர் ஆர்யாக்கும் இடையே காதல் மலர்ந்தது. இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த 2019 ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்...
இவரும் இவரது கணவர் ஆர்யா என இருவரும் body Fitness ல் அதிக ஆர்வம் உள்ளவர்கள். தற்போது இருவரும் பாக்ஸிங் பயின்று வருகின்றனர்... சாயிஷா பயிற்சியின் போது எடுத்த வீடியோவை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து உள்ளார்..
இதோ அந்த வீடியோ உங்களுக்காக..

ConversionConversion EmoticonEmoticon