அசினுக்கு இவ்வளவு பெரிய மகளா?...வாயை பிளக்கும் ரசிகர்கள்...
தமிழில் ஷாம், ஆர்யா நடிப்பில் இயக்குனர் ஜீவா இயக்கிய உள்ளம் கேட்குமே திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர்தான் நடிகை அசின். ஆனாலும் முதலில் வெளி வந்தது நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான M குமரன் s /o மஹாலட்சுமி தான்.
பின்னர் இவர் நடிப்பில் வெளியான கஜினி, வரலாறு, சிவகாசி, போக்கிரி என அனைத்தும் மெகா ஹிட். தமிழில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தார். கடைசியா தமிழில் விஜய் நடிப்பில் காவலன். இதுவும் பெரிய ஹிட்.
பின்னர் மைக்ரோ மேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவை 2016 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார். மேலும் இவருக்கு ஆரின் என்ற அழகான பெண் குழந்தை உள்ளது.அவருடைய குழந்தையின் 3 வைத்து பிறந்த நாளை சில தினங்களுக்கு முன் கொண்டாடினார். அதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அது தற்போது வைரல் ஆகி வருகிறது.








ConversionConversion EmoticonEmoticon