வெளியானது தளபதி விஜயின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..

வெளியானது தளபதி விஜயின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...தலைப்பே வெறித்தனமா இருக்கே.....


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் தளபதி நடித்துவரும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பு இன்று வெளியானது.


 படத்தின் தலைப்பு வெறித்தனமாக உள்ளது...ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்...

Previous
Next Post »