சியான் விக்ரம் நடிக்கும் சியான் 60 படத்தின் Title Teaser வெளியானது
அனைவருக்கும் பிடித்த நடிகர்கள் வெகு சிலரே உள்ளனர். அதில் முக்கியமானவர் தான் சியான் விக்ரம்...
சியான் விக்ரம் பல திரைப்படங்கள் நடித்து இருந்தாலும் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வெளியான சேது படத்தின் மூலம் தான் பிரபலம் ஆனார். அந்த படததில் இருந்து தான் சியான் விக்ரம் ஆனார்.
பின்னர் தில், தூள், சாமி, அந்நியன், இருமுகன், ஐ போன்ற பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தார்.
இந்நிலையில் சியான் விக்ரம் மற்றும் ஆதித்ய வர்மா படம் மூலம் திரைக்கு அறிமுகம் ஆன அவரது மகன் துருவ விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தின் "Title Teaser" வெளியாகி உள்ளது.
ConversionConversion EmoticonEmoticon