திருவிழா ஆரம்பம்...ஆவலோடு எதிர்பார்த்த வலிமை "First Look" வெளியானது

திருவிழா ஆரம்பம்...ஆவலோடு எதிர்பார்த்த வலிமை "First Look" வெளியானது

தல அஜித் நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், H.வினோத் இயக்கத்தில்,  அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் "வலிமை".

இந்த படம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.



இதனிடையில் அஜித் ரசிகர்கள் படத்தின் அப்டேட் குறித்து பல்வேறு இடங்களில் கேட்ட வண்ணம் இருந்தனர்.


தற்போது படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதோ அந்த படத்தின் டீஸர் உங்களுக்காக 



Previous
Next Post »