"இது வேற மாதிரி" வெளியானது விக்ரம் படத்தின் first look போஸ்டர்
யுத்தத்தால் அதோ அதோ விடியுது ...
சத்தத்தால் அராஜகம் அழியுது ...
ரத்தத்தால் அதோ தலை உருலுது...
சொர்கங்கள் இதோ இதோ தெரியுது...
துடிக்கிது பூஜம்!
ஜெயிப்பது நிஜம்!
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் "விக்ரம்". மேலும் இதில் மலையாள நடிகர் பாஹத் பாசில் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கின்றனர். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் first look போஸ்டர் வெளியானது.பார்ப்பதற்கு விருமாண்டி படத்தின் போஸ்டர் போலவே உள்ளது.ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.
ஏற்கெனவே இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது படத்தின் First look ரசிகர்களை உற்சாகபடுத்தி உள்ளது.


ConversionConversion EmoticonEmoticon