நடிகர் விஜய் பிறந்தநாளில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா செய்த செயல்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில் மக்கள் அனைவரும் தடுப்பூசி கட்டாயம் போடவேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசு பொது மக்களிடம் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், திரைத்துறை பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டு அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நட்சத்திர தம்பதிகளாக நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டு அதனை தங்கள் சமூகவலைப்பக்கத்தில் பதிவிட்டனர்.
பொதுமக்கள் பலர் சில தவறான வதந்திகளால் தடுப்பூசி போடுவதை தவிர்க்கின்றனர்.இந்நிலையில் மூன்றாம் அலை விரைவில் தாக்கும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கவனாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.




ConversionConversion EmoticonEmoticon