வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு?

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு?

எங்கே போனாலும் எல்லோரும் கேட்கும் ஒரு விஷயம் "வலிமை அப்டேட்".

தல அஜித் நடிப்பில் H. வினோத் இயக்கத்தில் போனிக்கப்பூர் தயாரிப்பில் வெளிவர இருக்கும் அவரின் அடுத்த திரைப்படம் தான் "வலிமை" கடந்த 2019 ஆம் ஆண்டில் தொடங்கிய படப்பிடிப்பு இந்த கொரோனா லாக் டவுன் காரணமாக நிறுத்தி வைக்க பட்டது....இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே மீதம் இருக்கும் நிலையில் இந்த படத்தின் வியாாரம் 215 கோடிக்கு விற்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் சண்டைக்காட்சி வெளிநாட்டில் படவேண்டும் என்பதில் படத்தின் இயக்குனர் H. வினோத் திட்டவட்டமாக இருக்கிறார். 



மேலும் படத்தின் update குறித்து ரசிகர்கள் பல இடங்களில் கேட்டு வருகின்றனர்.
கிரிக்கெட் மைதானம், சமூக வலைத்தளம், பிரபலங்கள் இன்டர்வியூ என் அனைத்து இடங்களிலும் பதிவிட்டும் கேட்டும் வருகின்றனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒரு பேட்டியில் படத்தின் இன்றோ பாடல் குறித்து ஒரு update குடுத்தார்.

தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூலை 15 அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

H. வினோத் தல அஜித்தின் முந்தைய படமான நேர்கொண்ட பார்வை மற்றும் நட்டி நடிப்பில் வெளியான சதுரங்க வேட்டை படத்தை இயக்கி உள்ளார்.

Previous
Next Post »