என்ன கொடுமை சார் இது....
நம்ம சூப்பர் ஸ்டார் கட்சி தொடங்குவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் என்று ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்....
ஆம்... டிசம்பர் 31 அன்று கட்சி தொடங்குவதற்கான தகவலை வெளியிடுவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் கடந்த வாரம் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திரு ரஜினிகாந்த் அவர்கள் நேற்று வீடு திரும்பினார்...
மேலும் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கட்சி தொடங்கப் போவது இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்... இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....




ConversionConversion EmoticonEmoticon